தரம் 11 வகுப்புகளை ஆரம்பிப்பது தொடர்பான அமைச்சரின் கூற்று 

by Staff Writer 04-01-2021 | 5:41 PM
Colombo (News 1st) தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகள் தவிர்ந்த மேல் மற்றும் ஏனைய மாகாணங்களில் தரம் 11 இற்கான கற்றல் செயற்பாடுகளை எதிர்வரும் 25 ஆம் திகதி (திங்கட்கிழமை) முதல் ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் ஜி. எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.