அவிசாவளை பொலிஸ் பிரிவில் Lockdown நீக்கம் 

அவிசாவளை பொலிஸ் பிரிவில் Lockdown நீக்கம் 

அவிசாவளை பொலிஸ் பிரிவில் Lockdown நீக்கம் 

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

04 Jan, 2021 | 8:31 pm

Colombo (News 1st) அவிசாவளை பொலிஸ் பிரிவு உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படுவதாக COVID – 19 தொற்று பரவலை தடுக்கும் செயலணியின் தலைவர், இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்