மேலும் 215 கொரோனா நோயாளர்கள் பதிவு

மேலும் 215 கொரோனா நோயாளர்கள் பதிவு

by Staff Writer 03-01-2021 | 6:59 PM
Colombo (News 1st) நாட்டில் மேலும் 215 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதில் பேலியகொடை கொத்தணியில் 213 பேர் மற்றும் சிறைச்சாலைகள் கொத்தணியில் இருவரும் அடங்குகின்றதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.