மேலும் 4 கொரோனா மரணங்கள் பதிவு

மேலும் 4 கொரோனா மரணங்கள் பதிவு

by Chandrasekaram Chandravadani 01-01-2021 | 8:02 PM
Colombo (News 1st) மேலும் 04 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன. இதனையடுத்து, நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 208 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.