கொரோனா தொற்றிலிருந்து மேலும் 826 பேர் குணமடைந்தனர்

கொரோனா தொற்றிலிருந்து மேலும் 826 பேர் குணமடைந்தனர்

கொரோனா தொற்றிலிருந்து மேலும் 826 பேர் குணமடைந்தனர்

எழுத்தாளர் Staff Writer

01 Jan, 2021 | 7:01 pm

Colombo (News 1st) COVID – 19 தொற்றுக்குள்ளான 826 பேர் இன்று (01) குணமடைந்துள்ளனர்.

அதற்கமைய, குணமடைந்தோரின் எண்ணிக்கை 36,155 ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் இதுவரை 43,299 பேருக்கு COVID – 19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர்களில் 6,940 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை, நாட்டில் COVID – 19 தொற்றுக்குள்ளாகி 204 பேர் உயிரிழந்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்