English
සිංහල
எழுத்தாளர் Bella Dalima
31 Dec, 2020 | 8:53 pm
Colombo (News 1st) நாட்டில் மேலும் 5 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன.
அதன்படி, நாட்டில் COVID காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 204 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, இன்றைய தினம் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 592 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதனடிப்படையில், நாட்டில் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 43,299 ஆக அதிகரித்துள்ளது.
வைத்தியசாலைகளில் 7,595 பேர் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இன்று 706 பேர் குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பியுள்ள நிலையில், தொற்றுக்குள்ளாகி குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 35,329 ஆக உயர்வடைந்துள்ளது.
20 May, 2022 | 04:46 PM
23 Sep, 2021 | 10:40 AM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS