குரேஷியா நிலநடுக்கத்தில் சிக்கி 7 பேர் உயிரிழப்பு

குரேஷியா நிலநடுக்கத்தில் சிக்கி 7 பேர் உயிரிழப்பு

குரேஷியா நிலநடுக்கத்தில் சிக்கி 7 பேர் உயிரிழப்பு

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

30 Dec, 2020 | 12:54 pm

Colombo (News 1st) குரேஷியாவில் (Croatia) நேற்று (29) ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி 7 பேர் உயிரிழந்துள்ளதோடு பலர் காயமடைந்துள்ளனர்.

குரேஷியாவின் மத்திய பகுதியில் 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

உயிரிழந்தவர்களில் 12 வயது சிறுமியும் அடங்குவதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

நில நடுக்கத்தினால் Petrinja நகரின் அரைவாசி பகுதி, சேதமடைந்துள்ளதாக நகர மேயர் தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்