இரத்தினபுரி போதனா வைத்தியசாலை விடுதியொன்று தற்காலிகமாக மூடல் 

இரத்தினபுரி போதனா வைத்தியசாலை விடுதியொன்று தற்காலிகமாக மூடல் 

இரத்தினபுரி போதனா வைத்தியசாலை விடுதியொன்று தற்காலிகமாக மூடல் 

எழுத்தாளர் Staff Writer

30 Dec, 2020 | 4:02 pm

Colombo (News 1st) இரத்தினபுரி போதனா வைத்தியசாலையின் நோயாளர் விடுதியொன்று தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

வைத்தியசாலையில் 15 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டமையால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வைத்தியர் ஒருவருக்கும் இரண்டு தாதியர்களுக்கும் சுகாதார ஊழியர்கள் இருவருக்கும் 9 நோயாளர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்