30-12-2020 | 5:54 PM
Colombo (News 1st) மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற அமைதியின்மை தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை, நீதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
விசாரணைக் குழுவின் தலைவரான ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி குசலா சரோஜினி வீரவர்தனவினால் நீதி அமைச்சில் இந்த அற...