மாகாண சபை தேர்தலுக்கு 4000 மில்லியன் ரூபா தேவை 

மாகாண சபை தேர்தலுக்கு 4000 மில்லியன் ரூபா தேவை 

மாகாண சபை தேர்தலுக்கு 4000 மில்லியன் ரூபா தேவை 

எழுத்தாளர் Staff Writer

29 Dec, 2020 | 9:27 am

Colombo (News 1st) மாகாண சபைத் தேர்தல் சட்டத்தில் காணப்படும் சிக்கல்களுக்கான தீர்வு காணப்பட்டதன் பின்னர் தேர்தலை நடாத்துவது தொடர்பில் தீர்மானிக்கப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

சட்டத்தில் காணப்படும் சிக்கல்கள் தொடர்பில் பாராளுமன்றத்தினூடாகவே தீர்வு காணப்பட வேண்டும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, மாகாண சபைத் தேர்தலை நடாத்துவதாயின் சுமார் 4,000 மில்லியன் ரூபா செலவாகும் என நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்