மேலும் 366 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

மேலும் 366 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

by Staff Writer 28-12-2020 | 6:49 PM
Colombo (News 1st) COVID - 19 தொற்றுக்குள்ளான மேலும் 366 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.