தரச்சான்றிதழ் நிறுவன புதிய தலைவர் நுஷாட் பெரேரா

இலங்கை தரச்சான்றிதழ் நிறுவனத்தின் புதிய தலைவர் நுஷாட் பெரேரா 

by Staff Writer 28-12-2020 | 5:25 PM
Colombo (News 1st) இலங்கை தரச்சான்றிதழ் நிறுவனத்தின் புதிய தலைவராக நுஷாட் பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இதற்கு முன்னர் சதொச நிறுவனத்தின் தலைவராக செயற்பட்டுள்ளார். சதொச நிறுவனத்தின் புதிய தலைவராக வெனுர குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.