இலங்கை தரச்சான்றிதழ் நிறுவனத்தின் புதிய தலைவர் நுஷாட் பெரேரா 

இலங்கை தரச்சான்றிதழ் நிறுவனத்தின் புதிய தலைவர் நுஷாட் பெரேரா 

இலங்கை தரச்சான்றிதழ் நிறுவனத்தின் புதிய தலைவர் நுஷாட் பெரேரா 

எழுத்தாளர் Staff Writer

28 Dec, 2020 | 5:25 pm

Colombo (News 1st) இலங்கை தரச்சான்றிதழ் நிறுவனத்தின் புதிய தலைவராக நுஷாட் பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் இதற்கு முன்னர் சதொச நிறுவனத்தின் தலைவராக செயற்பட்டுள்ளார்.

சதொச நிறுவனத்தின் புதிய தலைவராக வெனுர குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்