28-12-2020 | 7:09 PM
Colombo 9News 1st) மன்னாரில் கனிய வள அகழ்விற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (28) கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது.
மன்னார் பிரஜைகள் குழு, சுற்றுச்சூழலை பாதுகாக்கும் அமைப்பும் ஆகியன இணைந்து இந்த கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தன.
மன்னார் நகர பஸ் தரிப்பிடத்திற்கு முன்பாக நடத்தப்பட்ட இந்த கவ...