மேலும் 04 கொரோனா மரணங்கள் உறுதி

மேலும் 04 கொரோனா மரணங்கள் உறுதி

by Staff Writer 27-12-2020 | 10:07 PM
Colombo (News 1st) மேலும் 04 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன. நாட்டில் பதிவாகியுள்ள கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 191 ஆக அதிகரித்துள்ளதாக - சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.