மேலும் 206 பேருக்கு கொரோனா தொற்று

நாட்டில் மேலும் 206 பேருக்கு கொரோனா தொற்று

by Staff Writer 27-12-2020 | 9:06 PM
Colombo (News 1st) Update : 8.50 PM : COVID - 19 தொற்றுக்குள்ளான மேலும் 206 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். நாட்டில் இன்றைய தினம் (27) இதுவரையான காலப்பகுதியில் 668 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. ====================================================================== COVID - 19 தொற்றுக்குள்ளான மேலும் 462 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். பேலியகொடை கொத்தணியில் 408 பேரும் சிறைச்சாலைகளில் 54 பேரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.