25 மில்லியன் கொரோனா தடுப்பூசிகளை கொள்வனவு செய்ய இலங்கைக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி கடனுதவி

25 மில்லியன் கொரோனா தடுப்பூசிகளை கொள்வனவு செய்ய இலங்கைக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி கடனுதவி

25 மில்லியன் கொரோனா தடுப்பூசிகளை கொள்வனவு செய்ய இலங்கைக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி கடனுதவி

எழுத்தாளர் Staff Writer

26 Dec, 2020 | 7:12 pm

Colombo (News 1st) கொரோனா வைரஸிற்கான 25 மில்லியன் தடுப்பூசிகளை கொள்வனவு செய்வதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கியினால் இலங்கைக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது.

84 மில்லியன் அமெரிக்க டொலரை கொண்ட முதலாவது தவணையை வழங்குவதற்காக, நிதி அமைச்சு மற்றும் அபிவிருத்தி வங்கிக்கு இடையில் ஆவணங்கள் பரிமாறப்பட்டுள்ளதாக நிதி அமைச்சின் செயலாளர் உறுதிப்படுத்தினார்.

தேவைக்கேற்ற வகையில் இந்தத் தொகையை 200 மில்லியன் டொலர் வரை அதிகரிக்க முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்