இதுவரை 3,615 சிறைக்கைதிகளுக்கு கொரோனா தொற்று

இதுவரை 3,615 சிறைக்கைதிகளுக்கு கொரோனா தொற்று

by Staff Writer 26-12-2020 | 3:21 PM
Colombo (News 1st) கொரோனா தொற்றுக்குள்ளான சிறைக்கைதிகளின் எண்ணிக்கை 3,615 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 639 கைதிகள் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெற்று வருபவர்களில் 191 பெண் கைதிகளும் அடங்குகின்றனர். தொற்றுடன் அடையாளங்காணப்பட்டவர்களுள் 2,850 பேர் குணமடைந்துள்ளனர்.