நாட்டில் மற்றொரு கொரோனா மரணம்

நாட்டில் மற்றொரு கொரோனா மரணம் பதிவானது

by Staff Writer 25-12-2020 | 10:29 PM
Colombo (News 1st) அக்கரைப்பற்று பகுதியை சேர்ந்த 54 வயதான ஆண் ஒருவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார். இதன் பிரகாரம், நாட்டில் பதிவாகியுள்ள கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 186 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.