மேலும் இரு பிரதேசங்கள் Lockdown

மேலும் இரு பிரதேசங்கள் Lockdown

எழுத்தாளர் Staff Writer

25 Dec, 2020 | 1:59 pm

Colombo (News 1st) நாட்டில் மேலும் இரண்டு பகுதிகள் இன்று (25) முடக்கப்பட்டுள்ளன.

மாத்தறை மாவட்டத்தின் திக்வெல்ல யோனக்கபுர கிழக்கு பகுதி, யோனக்கபுர மேற்கு கிராம சேவகர் பிரிவு ஆகியன தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக COVID – 19 தொற்று பரவலை தடுக்கும் செயலணியின் தலைவர், இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்