நாட்டில் மற்றொரு கொரோனா மரணம் பதிவானது

நாட்டில் மற்றொரு கொரோனா மரணம் பதிவானது

நாட்டில் மற்றொரு கொரோனா மரணம் பதிவானது

எழுத்தாளர் Staff Writer

25 Dec, 2020 | 10:29 pm

Colombo (News 1st) அக்கரைப்பற்று பகுதியை சேர்ந்த 54 வயதான ஆண் ஒருவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார்.

இதன் பிரகாரம், நாட்டில் பதிவாகியுள்ள கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 186 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்