25-12-2020 | 4:49 PM
Colombo (News 1st) வெல்லவாய, குட்டிகல, மிஹிந்தலை, கொக்கரெல்ல மற்றும் கிளிநொச்சி பொலிஸ் பிரிவுகளில் இடம்பெற்ற வாகன விபத்துகளில் ஐவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வெல்லவாய - தனமல்வில வீதி பகுதியில் வேனும் மோட்டார் சைக்கிளும் ஒன்றோடொன்று மோதி விபத்துக்குள்ளானதில் 27 வயதான இளைஞர் ஒருவர...