செவ்வாய்க்கிழமைக்கான செய்திச் சுருக்கம்

செவ்வாய்க்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

by Chandrasekaram Chandravadani 23-12-2020 | 6:04 AM
Colombo (News 1st) உள்நாட்டுச் செய்திகள் 01. சீனி, தேங்காய் எண்ணெய் இறக்குமதியில் மோசடி 02. 1000/= வழங்க முடியாது என்கின்றன சில நிறுவனங்கள் 03. ஜனாஸா விவகாரத்திற்கு ஓரிரு தினங்களில் தீர்மானம் 04. நாட்டிற்கு தடுப்பூசியை பெற்றுக்கொடுக்க ஐ.நா இணக்கம் 05. குழந்தைகளை கடத்தி விற்ற ஒருவர் கைது 06. வௌியேறும் பகுதிகளில் கொரோனா பரிசோதனை 07. ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் நீடிப்பு 08. பிரித்தானியாவில் இருந்தான விமானங்கள் இரத்து 09. ஷானி அபேசேகர தேசிய வைத்தியசாலைக்கு மாற்றம் 10. நாட்டிற்கு வரும் விமானங்களுக்கு சலுகை 11. புதையல் தோண்டிய இருவர் கைது 12. கொழும்பில் 95 வர்த்தக நிலையங்கள் அகற்றப்பட்டன

ஏனைய செய்திகள்