வணக்கஸ்தலங்களுக்கு அனுமதிக்கப்படும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

வணக்கஸ்தலங்களுக்கு அனுமதிக்கப்படும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

எழுத்தாளர் Staff Writer

23 Dec, 2020 | 8:06 am

Colombo (News 1st) மட்டக்களப்பில் எதிர்வரும் நத்தார் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு, தேவாலயங்களில் அனுமதிக்கப்படும் பக்தர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

COVID – 19 தொடர்பான செயலணியில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் தொடர்பாக அறிவிக்கும் ஊடக சந்திப்பு நேற்று (22) மாலை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்