ஷானி அபேசேகர தேசிய வைத்தியசாலைக்கு மாற்றம் 

CID முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர தேசிய வைத்தியசாலைக்கு மாற்றம் 

by Staff Writer 22-12-2020 | 1:04 PM
Colombo (News 1st) குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இருதய சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். இவர் COVID - 19 தொற்றுக்குள்ளாகி IDH வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.