22-12-2020 | 6:05 PM
Colombo (News 1st) அமெரிக்காவில் 33 விநாடிகளுக்கு ஒரு கொரோனா மரணம் பதிவாவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
20 ஆம் திகதியுடன் நிறைவடைந்த கடந்த ஏழு நாட்களில் மாத்திரம் 18,000 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன.
வருட இறுதி விடுமுறையில் பயணங்களைத் தவிர்க்குமாறு சுகாதார தரப்பினர் அறிவித்தும், கடந்த வார இறுதி ந...