.webp)

========================================================================
கொரோனா தொற்றுக்குள்ளான 146 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இவர்கள் அனைவரும் பேலியகொடை கொரோனா கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
