நாட்டின் சில பகுதிகளில் 100 MM வரையான மழைவீழ்ச்சி

நாட்டின் சில பகுதிகளில் 100 மி.மீ வரையான மழைவீழ்ச்சி 

by Staff Writer 21-12-2020 | 2:42 PM
Colombo (News 1st) கிழக்கு, ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை, மாத்தளை, கண்டி ஆகிய மாவட்டங்களிலும் 100 மில்லிமீற்றர் வரை பலத்த மழை பெய்யலாம் என  வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.