மேலும் 218 பேருக்கு கொரோனா தொற்று உறுதி 

மேலும் 218 பேருக்கு கொரோனா தொற்று உறுதி 

மேலும் 218 பேருக்கு கொரோனா தொற்று உறுதி 

எழுத்தாளர் Staff Writer

21 Dec, 2020 | 10:04 pm

Colombo (News 1st) Update : 10.oo PM : மேலும் 218 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்றைய தினம் (21) இதுவரை 364 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளதாக  அரசாங்க தகவல் திணைக்களம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

========================================================================

கொரோனா தொற்றுக்குள்ளான 146 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக  அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இவர்கள் அனைவரும் பேலியகொடை கொரோனா கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்