பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பான கல்வி அமைச்சின் அறிவித்தல்

பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பான கல்வி அமைச்சின் அறிவித்தல்

பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பான கல்வி அமைச்சின் அறிவித்தல்

எழுத்தாளர் Staff Writer

21 Dec, 2020 | 11:11 am

மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளை தவிர்ந்த ஏனைய பகுதிகளில், தரம் ஒன்று முதல் தரம் 5 வரையான வகுப்புக்கள் மற்றும் ஆரம்ப பாடசாலைகளை எதிர்வரும் ஜனவரி 11 ஆம் திகதி மீள ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இன்று (21) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு, கல்வி அமைச்சர் பேராசிரியர் G.L. பீரிஸ் இதனை தெரிவித்துள்ளார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்