பண்டிகை காலத்தில் 9,000 பொலிஸார் கடமையில்… 

பண்டிகை காலத்தில் 9,000 பொலிஸார் கடமையில்… 

பண்டிகை காலத்தில் 9,000 பொலிஸார் கடமையில்… 

எழுத்தாளர் Staff Writer

21 Dec, 2020 | 6:54 pm

Colombo (News 1st) பண்டிகைக் காலங்களில் பொலிஸ் வாகனங்கள் கடமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளன.

இதற்காக 9,000 பொலிஸார் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இந்த விசேட நடவடிக்கை எதிர்வரும் ஜனவரி 5 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படவுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்