மேலும் 330 பேருக்கு கொரோனா தொற்று

மேலும் 330 பேருக்கு கொரோனா தொற்று

by Staff Writer 20-12-2020 | 10:01 PM
Colombo (News 1st) Update : 9.50 PM : மேலும் 330 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இன்றைய தினம் (20) இதுவரை 592 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. ======================================================================= நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 262 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். பேலியகொடை கொத்தணியை சேர்ந்த 232 பேரும் சிறைச்சாலை கொத்தணியில் 30 பேரும் உள்ளடங்கலாக 262 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.