மேலும் 330 பேருக்கு கொரோனா தொற்று

மேலும் 330 பேருக்கு கொரோனா தொற்று

மேலும் 330 பேருக்கு கொரோனா தொற்று

எழுத்தாளர் Staff Writer

20 Dec, 2020 | 10:01 pm

Colombo (News 1st) Update : 9.50 PM : மேலும் 330 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இன்றைய தினம் (20) இதுவரை 592 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

=======================================================================

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 262 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

பேலியகொடை கொத்தணியை சேர்ந்த 232 பேரும் சிறைச்சாலை கொத்தணியில் 30 பேரும் உள்ளடங்கலாக 262 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்