நீர்வீழ்ச்சிகளை அண்மித்த பகுதிகளில் வன பாதுகாப்பு திட்டம் 

நீர்வீழ்ச்சிகளை அண்மித்த பகுதிகளில் வன பாதுகாப்பு திட்டம் 

நீர்வீழ்ச்சிகளை அண்மித்த பகுதிகளில் வன பாதுகாப்பு திட்டம் 

எழுத்தாளர் Staff Writer

20 Dec, 2020 | 2:09 pm

Colombo (News 1st) மத்திய மலைநாட்டில் நீர்வீழ்ச்சிகளை அண்மித்த வனப்பகுதிகளில் வன பாதுகாப்பு திட்டமொன்று ஆரம்பிக்கப்படுள்ளது.

இதனடிப்படையில், மலைநாட்டிலுள்ள பிரதான 5 நீர்வீழ்ச்சிகள் மற்றும் காசல்ரீ உள்ளிட்ட 03  நீர்த்தேக்கங்களை அண்மித்த பகுதிகளில் இந்த திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

சுற்றாடல் அமைச்சினால் இந்த செயற்றிட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மரக்கன்றுகளை நடுதல் மற்றும் அதனை பராமரிக்கும் பணிகள், தனியார் துறையுடன் இணைந்து முன்னெடுக்கப்படவுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்