திருகோணமலை கல்வி வலய பாடசாலைகளுக்கு விடுமுறை 

திருகோணமலை கல்வி வலய பாடசாலைகளுக்கு விடுமுறை 

திருகோணமலை கல்வி வலய பாடசாலைகளுக்கு விடுமுறை 

எழுத்தாளர் Staff Writer

20 Dec, 2020 | 9:28 pm

Colombo (News 1st) திருகோணமலை கல்வி வலயத்திற்கு உட்பட்ட அனைத்து பாடசாலைகளையும் நாளை (21) முதல் ஒரு வாரத்திற்கு மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்