19-12-2020 | 4:58 PM
Colombo (News 1st) கொழும்பு - முகத்துவாரம் பகுதியில் உள்ள வயோதிபர் இல்லத்தில் 42 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
தொற்றுக்குள்ளானோரை, சிகிச்சைகளுக்காக அனுப்பியுள்ளதாக கொழும்பு மாநகர சபையின் பிரதம சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் ருவன் விஜயமுனி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, வௌ்ளவத்...