18-12-2020 | 4:29 PM
Colombo (News 1st) கொழும்பின் சில பகுதிகளில் நாளை (19) காலை 9 மணி தொடக்கம் 18 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
கொழும்பு -01, 02, 10, 12 ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் 18 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
இதேவேளை,...