MCC உடன்படிக்கையை இரத்து செய்ய அமெரிக்கா தீர்மானம்

MCC உடன்படிக்கையை இரத்து செய்ய அமெரிக்கா தீர்மானம்

MCC உடன்படிக்கையை இரத்து செய்ய அமெரிக்கா தீர்மானம்

எழுத்தாளர் Staff Writer

17 Dec, 2020 | 6:41 am

Colombo (News 1st) MCC எனப்படும் மிலேனியம் கோப்பரேஷன் உடன்படிக்கையை இரத்து செய்வதற்கு அமெரிக்கா தீர்மானித்துள்ளது.

இதற்கமைய 5 வருட காலத்திற்காக இலங்கைக்கு வழங்க உத்தேசிக்கப்பட்டிருந்த 480 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி இரத்து செய்யப்படவுள்ளது.

MCC பணிப்பாளர் சபை இந்த தீர்மானத்தை எடுத்ததாக அமெரிக்காவின் வௌிநாட்டு முகவர் நிறுவனம் தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்