17-12-2020 | 4:06 PM
Colombo (News 1st) பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மக்ரோனுக்கு Covid-19 தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவருக்கு தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்டதையடுத்து, பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன்போது, தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இத்தகவலை அதிபரின் உத்தியோகபூர்வ இல்லமான Elyse...