வெலிசறை வைத்தியசாலையிலிருந்து தப்பிச்சென்ற கொரோனா நோயாளர் கண்டுபிடிப்பு

வெலிசறை வைத்தியசாலையிலிருந்து தப்பிச்சென்ற கொரோனா நோயாளர் கண்டுபிடிப்பு

வெலிசறை வைத்தியசாலையிலிருந்து தப்பிச்சென்ற கொரோனா நோயாளர் கண்டுபிடிப்பு

எழுத்தாளர் Staff Writer

16 Dec, 2020 | 6:15 pm

Colombo (News 1st) வெலிசறை சுவாசநோய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தப்பிச்சென்ற கொரோனா நோயாளர் மருதானையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

மருதானையிலுள்ள வீடொன்றிலிருந்து இன்று மாலை அவர் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் கூறினர்.

குறித்த நோயாளர் மீண்டும் வெலிசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

43 வயதான இந்த நோயாளர் கடுமையாக போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாக பொலிஸார் கூறினர்.

இவர் கிராண்ட்பாஸ் பகுதியை சேர்ந்தவராவார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்