நைஜீரிய பாடசாலை ஒன்றிலிருந்து 300 மாணவர்கள் காணாமற்போயுள்ளனர்

நைஜீரிய பாடசாலை ஒன்றிலிருந்து 300 மாணவர்கள் காணாமற்போயுள்ளனர்

நைஜீரிய பாடசாலை ஒன்றிலிருந்து 300 மாணவர்கள் காணாமற்போயுள்ளனர்

எழுத்தாளர் Staff Writer

16 Dec, 2020 | 12:24 pm

Colombo (News 1st) நைஜீரியாவில் உள்ள பாடசாலை ஒன்றில் நடத்தப்பட்ட தாக்குதலை தொடர்ந்து 300 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் காணாமல் போயுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நைஜிரியாவின் வட பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றில் கடந்த வார இறுதியில் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.

பாடசாலை மாணவர்கள் கடத்தப்படிருக்கலாம் என பொலிஸார் கூறியுள்ளனர்.

நைஜீரிய பாடசாலை ஒன்றிலிருந்து 300 மாணவர்கள் காணாமல் போயினர்

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்