ஆசிரியர் பயிற்சி கலாசாலைகளை தரமுயர்த்த அனுமதி

ஆசிரியர் பயிற்சி கலாசாலைகளை தரமுயர்த்த அமைச்சரவை அனுமதி 

by Staff Writer 15-12-2020 | 1:29 PM
Colombo (News 1st) அனைத்து ஆசிரியர் பயிற்சி கலாசாலைகள் மற்றும் தாதியர் கல்லூரிகளை பல்கலைக்கழகங்களாக தரமுயர்த்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.