பொது போக்குவரத்து பாவனையாளர்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள அறிவித்தல் 

பொது போக்குவரத்து பாவனையாளர்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள அறிவித்தல் 

பொது போக்குவரத்து பாவனையாளர்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள அறிவித்தல் 

எழுத்தாளர் Staff Writer

15 Dec, 2020 | 12:43 pm

Colombo (News 1st) பொது போக்குவரத்தில் ஆசனங்களுக்கேற்ப மாத்திரம் பயணிகளை ஏற்றிச் செல்லமுடியும் எனவும் எந்தவொரு பயணியும் நின்றுகொண்டு பயணிக்க முடியாதெனவும் பொலிஸார் அறிவித்துள்ளனர்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்