15-12-2020 | 4:30 PM
Colombo (News 1st) மட்டக்களப்பு மாநகர சபையின் 2021 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் இன்று நிறைவேற்றப்பட்டது.
எனினும், அமர்வின் பின்னர் அமைதியின்மை ஏற்பட்டது.
மட்டக்களப்பு மாநகர மேயர் தி.சரவணபவன் தலைமையில் இன்றைய அமர்வு ஆரம்பமான போது வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டது.
இதன்போது, வரவ...