மேலும் 356 பேருக்கு கொரோனா 

மேலும் 329 பேருக்கு கொரோனா தொற்று

by Staff Writer 14-12-2020 | 9:02 PM
Colombo (News 1st) Update : 9.00 PM: மேலும் 329 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்றைய தினம் இதுவரை 685 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. ======================================================================== 6.45 PM: நாட்டில் மேலும் 356 கொரோனா நோயாளர்கள் இன்று (14) அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

ஏனைய செய்திகள்