மாகாண சபை தேர்தலை விரைவில் நடாத்துமாறு யோசனை 

மாகாண சபை தேர்தலை விரைவில் நடாத்துமாறு யோசனை 

மாகாண சபை தேர்தலை விரைவில் நடாத்துமாறு யோசனை 

எழுத்தாளர் Staff Writer

13 Dec, 2020 | 3:45 pm

Colombo (News 1st) மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடாத்துமாறு கோரவுள்ளதாக அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் நாளை (14) இடம்பெறும் அமைச்சரவை கூட்டத்தில் யோசனை முன்வைக்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்