நாட்டில் மேலும் 135 பேருக்கு கொரோனா தொற்று

நாட்டில் மேலும் 135 பேருக்கு கொரோனா தொற்று

நாட்டில் மேலும் 135 பேருக்கு கொரோனா தொற்று

எழுத்தாளர் Staff Writer

13 Dec, 2020 | 7:45 pm

Colombo (News 1st) Update ; 7.30 PM: மேலும் 135 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாட்டில் இன்றைய தினம் (13) இதுவரை 650 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

=======================================================================

6.00 PM: நாட்டில் மேலும் 515 பேருக்கு இன்று (13) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பேலியகொடை கொத்தணியில் 368 பேரும் சிறைச்சாலை கொத்தணியில் 147 பேரும் இவ்வாறு தொற்றுக்குள்ளாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்