12-12-2020 | 4:58 PM
Colombo (News 1st) நாட்டில் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டோரில் 473 பேர் இன்று குணமடைந்துள்ளனர்.
இதனடிப்படையில், இலங்கையில் தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 23,304 ஆக அதிகரித்துள்ளது.
நாட்டில் இதுவரை 31,375 பேர் தொற்றுடன் அடையாளங்காணப்பட்டுள்ளனர்.
இவர்களில் 7,924 பேர் வைத்தியசால...