சீனிக்கான வரித் திருத்தம் மூலம் சிலர் இலாபம் ஈட்டியமையை வௌிக்கொணர்ந்தார் அனுரகுமார

சீனிக்கான வரித் திருத்தம் மூலம் சிலர் இலாபம் ஈட்டியமையை வௌிக்கொணர்ந்தார் அனுரகுமார

எழுத்தாளர் Staff Writer

10 Dec, 2020 | 10:03 pm

Colombo (News 1st) இன்றைய வரவு செலவுத் திட்ட விவாதத்தின் போது, தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க சீனி கொடுக்கல் வாங்கல் தொடர்பில் தகவல்களை அம்பலப்படுத்தினார்.

சீனிக்கான வரித் திருத்தத்தை மேற்கொண்டு ஒரு சிலர் இலாபமீட்டிய முறைமை தொடர்பில் அனுரகுமார திசாநாயக்க சபையில் வௌிக்கொணர்ந்தார்.

காணொளியில் காண்க…

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்