ஷானி அபேசேகரவின் பிணை கோரிக்கை நிராகரிப்பு 

ஷானி அபேசேகரவின் பிணை கோரிக்கை நிராகரிப்பு 

by Staff Writer 09-12-2020 | 1:31 PM
Colombo (News 1st) குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர மற்றும் உப பொலிஸ் பரிசோதகர் மோஹன மென்டிஸ் ஆகியோரின் பிணை கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளன. இவர்களது பிணை கோரிக்கையானது கம்பஹா 01 மேல் நீதிமன்றத்தினாலே நிராகரிப்பட்டுள்ளது.